வீண் பயம் வேண்டாம்!
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மத்தியில் வீண் பயம் ஏற்பட்டுள்ளது.
15 May 2024 6:21 AM ISTஉலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராஜெனகா
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
8 May 2024 10:52 AM ISTகொரோனாவுக்கு பின் எதிர்ப்பு சக்தி குறைந்து, தொற்றுகள் அதிகரிப்பு: எய்ம்ஸ் நிபுணர் அதிர்ச்சி
கொரோனாவுக்கு பின், வைரஸ் தொற்றுகள், சளி தொற்று ஆகியவை அதிகரித்து அது 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலை உள்ளது என எய்ம்ஸ் டாக்டர் கூறியுள்ளார்.
9 April 2024 7:44 PM ISTமருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு
மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2023 3:39 PM ISTஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.25 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 69.01 கோடியாக அதிகரித்துள்ளது.
10 Jun 2023 7:27 AM ISTகொரோனா தடுப்பூசி போடாததால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுப்பு
கொரோனா தடுப்பூசி போடாததால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
7 March 2023 2:47 AM ISTஇந்தியாவில் இதுவரை 220.4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - மத்திய அரசு தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 Jan 2023 5:56 PM ISTஇந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து நாளை அறிமுகம்
உள்நாட்டில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
25 Jan 2023 7:34 PM ISTஅப்படியே சாப்பிடலாம்... ஊசி வழி, நாசி வழி தடுப்பூசி இனி வேண்டாம்; நிபுணர்கள் தகவல்
ஊசி வழி, நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக புதிய முறையை அறிமுகப்படுத்த மருத்துவ நிபுணர்கள் தயாராக உள்ளனர்.
24 Jan 2023 3:06 PM IST2030-ம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தை எட்டும்- மத்திய மந்திரி ஜெய்சங்கர்
பெருங்கடல் எல்லையில் வலிமையான நாடாக இந்தியா திகழ்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று ‘துக்ளக்' விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசினார்.
15 Jan 2023 1:50 AM ISTகொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் எம்பி பணியிடை நீக்கம்
கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் கன்சர்வேடிவ் எம்பி ஆண்ட்ரூ பிரிட்ஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
12 Jan 2023 2:14 PM ISTஉ.பி. மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.
5 Jan 2023 4:45 AM IST